Monday 27 November 2017

குழு தாவா - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,GKகார்டன் கிளையின் சார்பாக 21-11-2017 (செவ்வாக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு ஆண்கள் தாவாகுழுவின் சார்பாக ஆறு நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டுள்ளது..அல்ஹம்துலில்லாஹ்..........