Monday 27 November 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 22-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 19-20- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்