Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 25-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "அல்லாஹூவே போதுமானவன்" என்ற தலைப்பில் விளக்களித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..