Thursday 2 March 2017

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 25-02-2017 அன்று சாகுல் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் தாவா செய்து இணை வைத்தல் கயிறு அகற்றம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்