Thursday 2 March 2017

அவசர ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின்  அவசர ஆலோசனை கூட்டம்  25-02-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு  Ms நகர்  கிளை மர்கஸில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்