Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இறைவனுக்கு சந்ததி தேவையில்லை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..