Thursday 2 March 2017

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பில்  யாசின்பாபு நகர் பகுதியில்   26-02-17  ஞாயிறு அன்று  பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு- "நபித்தோழியர்களின் தியாகம்" உரை- சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்