Thursday 2 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/02/2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள்** இரும்பு இரக்கப்பட்டது **என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்