Thursday 2 March 2017

ஷிர்க் பொருள் அகற்றம் - கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 26-02-2017 அன்று தாவுத் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்தும் இனைவைப்பு குறித்தும் தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்