Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நிரந்தரமான நரக வேதனை**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்