Thursday 2 March 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**மறுமை நாள் **என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்