Thursday 2 March 2017

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில்  அங்கேரிபாளையம் பகுதியில் ( 26-02-17)  ஞாயிறு   பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு- "அலட்சியமாக கருதும் அமல்கள்" உரை- சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்