Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 14-3-17 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா                         அவர்கள்  தலைப்பு-- அத்-(46-01-07)  உள்ள வசனங்களுக்கு  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்