Tuesday 21 March 2017

நபி ( ஸல்) வாழ்க்கை வரலாறு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/03/17  அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி ( ஸல்) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்