Tuesday 21 March 2017

கிளை சந்திப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/03/17 அன்று  மங்கலம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டை வீரியப்படுத்துவதை பற்றி மற்றும் மாநாட்டுக்கு பொருளாதாரம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்