Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


திருப்பூர்  மாவட்டம் , ஆண்டிய கவுண்டனூர்  கிளை சார்பாக 14-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.கலீல் ரஹ்மான் அவர்கள் "தூதரிடம் முன் மாதிரி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்