Tuesday 21 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/03/2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்பீஃக் அவர்கள்  குர்ஆனின் சான்றுகள் (தாய்பால்) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்