Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-3-17 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்