Tuesday 21 March 2017

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர்- உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்14-03-17   அன்று முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு சுவரொட்டிகள் 200- நகரை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்