Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 14-03-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..