Tuesday 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்- அவினாசி கிளை

போஸ்டர் ஒட்டப்பட்டது :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளையின் சார்பாக 13-03-17 இரவு, முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், அவனாசி வாணியர் வீதி, மற்றும் சேவூர் ரோடு பகுதிகளில் 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.