Tuesday 21 March 2017

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு போஸ்டர்கள் - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை:திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,14/3/2017 செவ்வாய் அன்று (இன்ஷாஅல்லாஹ்) வரும் ஏப்ரல் 16 அன்று நடக்கயிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு சம்மந்தமான போஸ்டர்கள் முதல் கட்டமாக தாராபுரத்திலுருந்து 6 கிமீ பகுதியிலிருக்கும் தளவாய்பட்டினம்,மற்றும் கொளுஞ்சிவாடி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.