Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர்  மாவட்டம், காதர்பேட்டை  கிளையில் 13-03-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர்- சதாம்உசேன் அவர்கள்**தூதர் வழியே தூய வழி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.