Tuesday 25 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு பயான் பயிற்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்கப்பட்டது.அல்ஹ்மதுலில்லாஹ்.