Tuesday 25 October 2016

**நல்லடியார்களின் பண்புகள்** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 22-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் **நல்லடியார்களின் பண்புகள்** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.