Tuesday 25 October 2016

** முஹம்மது ரஸுல்லாஹ் ஸல் ** பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் சகோதரி- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்.