Tuesday 25 October 2016

**படைப்புகளை அழகு படுத்தினான்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**படைப்புகளை அழகு படுத்தினான்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.