Tuesday 25 October 2016

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் அவர்களின் சிறப்பு ** பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 21-10-2016 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,  அதில் சகோதரி- சல்மா அவர்கள் ** முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் ஸல் அவர்களின் சிறப்பு ** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.