Tuesday 25 October 2016

" ஹலால் ஹராம் பேணுவோம் " ஆடியோ ஒலிபரப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 23-10-2016 அன்று கடைவீதி பகுதியில்  மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ. அல்தாஃபி  அவர்கள்  உறையாற்றிய " ஹலால் ஹராம் பேணுவோம் "  என்ற தலைப்பில் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.