Tuesday 25 October 2016

நிலவேம்பு கசாயம் வினியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பொதுமக்களுக்கு நோய் நிவாரணத்திற்காக நிலவேம்புகசாயம் வழங்கப்பட்டது.அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.