Tuesday 25 October 2016

"நன்மையில் போட்டியிடுவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 21-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "நன்மையில் போட்டியிடுவோம்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...