Tuesday 25 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் வினியோகம் -அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 22-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் வீடு வீடாக வழங்கப்பட்டது,மேலும் 23-10-2016 அன்று நடைபெறவிருந்த பெண்கள் பயானுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.