Tuesday 25 October 2016

** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)மாநாடு ** பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-10-2016 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,  அதில் சகோதரி- சுலைஹா  அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)மாநாடு ** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.