Tuesday 25 October 2016

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** பெண்கள் பயான் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் சகோ- ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்.அலஹம்துலில்லாஹ்