Tuesday 25 October 2016

**ஹிஜ்ரி.11,12,13** - குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**ஹிஜ்ரி.11,12,13** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.