Tuesday 25 October 2016

**பாவமன்னிப்பு பெற தகுதி இழந்தவர்கள்** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 23-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**பாவமன்னிப்பு பெற தகுதி இழந்தவர்கள்** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.