Tuesday 25 October 2016

பள்ளவாசல் கட்டுவத்ற்கு நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-10-2016 அன்று கோவை சாரமேடு கிளை பள்ளிக்கு இடம் வாங்கபொருளாதாரம் வசூல் செய்து  ரூபாய். 3150 /_வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.