Tuesday 25 October 2016

முஹம்மது ரஸூல்லுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வினியோகம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 22-10-2016 அன்று  முஹம்மது ரஸூல்லுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வீடு வீடாக சென்று வினியோகம் செய்து மேலும் 23-10-2016 அன்று நடைபெறவிருந்த பெண்கள் பயானுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்