Tuesday, 14 January 2014

"ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று மைதீன் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ பிலால்அவர்கள்  "ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்   2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள்   "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"மவ்லித் ஓர் வழிகேடு " _கோம்பைத் தோட்டம் கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில்   2 இடங்களில்    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள், மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள்  "மவ்லித் ஓர் வழிகேடு " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

"இஸ்லாமும் சமுதாயப்பணியும்" _மங்கலம் கிளை பொதுக்கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மங்கலம் நால் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  
இதில்  சகோ. பிலால் அவர்கள்  "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை"  எனும் தலைப்பிலும், 
சகோ. யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாமும் சமுதாயப்பணியும்" 
சகோ. ஆஜம் M.I.Sc., அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பெருவாரியான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

"ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245 _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.01.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத் அவர்கள் "ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" _வடுகன்காளிபாளையம் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை யின் சார்பாக 13-01-2014 அன்று குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளின் தொகுப்பு ," ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" CD இலவசம் என்ற போஸ்டர் (DTP-25) ஒட்டி தாவா செய்யப்பட்டது....
...அல்ஹம்துலில்லாஹ்

Monday, 13 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 13.01.2014 அன்று சகோ.சேக்பரீத்  அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" _ 5 ப்ளெக்ஸ் பேனர் _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 12.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக   5 ப்ளெக்ஸ் பேனர் பொதுமக்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" - வடுகன் காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை யின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியகடைவீதி கிளை தொடர் வாகன பிரச்சாரம்






















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 12.01.2014 அன்று நான்கு இடங்களில்  தொடர் வாகன பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் முகமதியர் வீதியிலும், சகோதரர்.ஜபருல்லாஹ்  அவர்கள் CTC யிலும், சகோதரர்.சாஹிது ஒலி  அவர்கள் டூம் லைட் எனும் பகுதியிலும், சகோதரர்.ரசூல்மைதீன்  அவர்கள் KNP காலனியிலும், " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.யாசர்  அவர்கள் " மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

"சிறைசெல்லும் போராட்டம்"20 ப்ளெக்ஸ் பேனர் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 12.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக  20 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில்சகோ.பஜுளுல்லாஹ்,சகோ.அப்துர்ரசீத், 
சகோ.அப்துல்லாஹ்  ஆகியோர் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 


"இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது   272" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விசயங்களை அணுகுவோம் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 11.01.2014 அன்று சகோ.யாசர்  அவர்கள் " குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விசயங்களை
அணுகுவோம்
"
என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. 

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _S.V.காலனி கிளை மூன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மூன்று ( S.V.காலனி, 7star street, goldan nagar) இடங்களில்  






 தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பசீர்  அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Sunday, 12 January 2014

"மவ்லிது ஓர் வழிகேடு" _செரன்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக12.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
 இதில் சகோ. சதாம் ஹுசைன்  அவர்கள்  "மவ்லிது ஓர் வழிகேடு" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" மங்கலம் கிளைதெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று பக்கத்து கிராமமான புத்தூரில்
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று காயிதே மில்லத் நகரில் 
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 11.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"சிறிய அமல்கள்" _மங்கலம் கிளை பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சிறிய அமல்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா _மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர்  கிளைகளின் யின் சார்பாக 08-01-2014 அன்று மங்கலத்தில் பெண்கள் குழுவாக சென்று 252 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது நோட்டீஸ் மற்றும்  திருகுர்ஆன் வசனம்+ ஜனவரி 28 போராட்ட வாசகம் உள்ள 756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்யப்பட்டது..

பிற மத சகோதரர்.ஸ்ரீதர்க்குஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? D.V.D -மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பிற மத சகோதரர்.ஸ்ரீதர் அவர்களுக்கு  தஃவா செய்து அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற D.V.D வழங்கப்பட்டது

ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.முஹம்மதுசித்திக் அவர்கள் "ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?_14" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.