தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் B POSITIVE இரத்தம் 1யூனிட் இப்ராகிம்)என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக ரேவதி மருத்துவமனையில் அன்று 09-02-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.
மொத்தம்:1யூனிட் குறிப்பு:.போட்டோ எடுக்கவில்லை
அல்ஹம்லில்லாஹ்