Sunday 14 May 2017

மருத்துவ உதவி = தாவா பணிகளுக்கு நிதியுதவி - செரங்காடு கிளை

1.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளை சார்பாக 21/04/17 அன்றைய ஜூம்ஆ வசூல் 7000ரூபாய் விபத்தில் படுகாயமடைந்த ஜாபர் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ், 

2.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளை சார்பாக 05/05/17 அன்றைய ஜூம்ஆ வசூல் 750ரூபாய் மாவட்ட தலைமையின் தாவா பணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்