Sunday 14 May 2017

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,  M.S.நகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B positve. இரத்தம்   புவனேஸ்வரி என்ற மாற்று மத சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  08/05/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்