Sunday 14 May 2017

கோடைகால பயிற்சி முகாம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/05/17  அன்று கோடைகால பயிற்சி வகுப்புகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது அதில் ஆண்கள் சார்பாக 49/ .பெண்கள் சார்பாக 80/ மொத்தம் 129/ நபர்கள் பங்கேற்றுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்