Sunday 14 May 2017

கோடைகால பயிற்சி முகாம் - செரங்காடு கிளை


கோடை காலப் பயிற்சி முகாம் : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 01-05-17 முதல் கோடை காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 40 மாணவர்களும், 19 மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.