Sunday 14 May 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளை சார்பாக மஸ்ஜிர்துர் ரஹ்மான் மர்கஸில் அன்று (09-05-2017) ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும்

என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மறுமை என்றதலைப்பில் உரை
நிகழ்த்தப் பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.