Sunday 14 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்  ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள் )(உன்மையை பேசுங்கள் உன்மையாகநடப்பவர்களுக்கு இறைவன் சுவனம் உறுதியாக்கியுள்ளான்)என்பதை பற்றி) விளக்கம் அளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)