Sunday 14 May 2017

**அறிவும் அமலும்** பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 09/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு **அறிவும் அமலும்** பயிற்சி வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்