Sunday 14 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 08/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் தொழுகை சட்டம். என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்