Sunday 14 May 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி  நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர்  அவர்கள்  " இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபில்  மார்கத்திற்கு முரண்ணான மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்