Wednesday 12 April 2017

கோவை கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11/04/2017 அன்று கோவையில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திறகாக கோம்பைத்தோட்டம் பகுதியில் 5 போஸ்டர் ஒட்டபட்டது. அல்ஹம்த்துலில்லாஹ்!!!